சினிமாவில் முன்னணி நடிகைகள் என்ற இடத்திற்கு வர பல இளம்நடிகைகள் பல முயற்சிகளை செய்து வருவார்கள். ஆனால் தற்போது குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் குட்டீஸ்கள் வளர்ந்து தற்போது போட்டோஹுட் வரை செல்கிறார்கள்.
15 வயது தாண்டி சிலர் சமுகவலைத்தளம் மூலம் நடிகையாக மின்ன போட்டோஹுட் எடுத்து வருகிறார்கள். அந்தவகையில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமான ‘ஆதித்ய வர்மா’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பனிதா சாந்து.
அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்தடுத்து இரண்டு அதிர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் பனிதா சில நேரங்களில் எல்லைமீறிய புகைப்படங்களை அரைகுறையாக பதிவிடுவது வழக்கம்.
ஆனால் தற்போது ஒரு புகைப்படத்தில் ‘ஆடைகளை இழந்துவிட்டேன்’ என்ற வார்த்தைகளுடன் ஒரு கோட், ஒரு கால் உறை மட்டுமே அணிந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அடுத்து, ‘மேலாடையை இழந்துவிட்டேன்,’ என்ற வார்த்தைகளுடன் ஒரு ஜிப் போடாத பேண்ட் அணிந்து, மேலாடை எதுவும் இல்லாமல், கையுறை அணிந்த கைகளால் மட்டும் தன் மேற்புற, முன்புறத்தை மறைத்துக் கொண்டுள்ளார்.
இதெல்லாம் அதுவும் 22 வயதில் தேவையா என்று முகம் சுளிக்கும் வார்த்தைகளில் ரசிகர்கள் கேலி செய்து வருகிறார்கள்.