ஆயுத பூஜைக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள திரைப்படம்!

பண்டிகை கால விடுமுறை என்றாலே எப்போதும் டிவி சேனல்கள் அனைத்தும் போட்டிபோட்டுக்கொண்டு லேட்டஸ்ட் ஹிட் படங்களாக திரையிடுவார்கள்.

அதை பார்க்கவும் ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவது எல்லோருக்கும் தெரிந்தது தான். அந்த வகையில் விஜய் டிவியில் வரும் ஆயுத பூஜைக்கு ஒரு முக்கிய படம் வர இருக்கிறது.

சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடித்து பெரிய வரவேற்பை பெற்ற டூரிஸ்ட் பேமிலி படம் தான் விஜய் டிவியில் வர இருக்கிறது.

அக்டோபர் 1 மாலை 5 மணிக்கு டூரிஸ்ட் பேமிலி ஒளிபரப்பாக இருக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)