பிக் பாஸ் மீரா மிதுன் கடந்த நாட்களுக்கு முன்னர், சூர்யா மற்றும் விஜய் இருவர் குறித்தும் சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
இதைக்கண்ட ரசிகர்கள், மீரா மிதுனை திட்டி தீர்த்து பதிளுக்கு வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
நடிகர் விஜய்க்கு இளைஞர்கள் மட்டும் அல்ல சிறுவர்களிலும் அதிக ரசிகர் பட்டாளம் உள்ளனர்.
இந்நிலையில் விஜய்க்கு ஆதரவாக சிறுமி ஒருவர் கொதித்தெழுந்து மீரா மிதுனை திட்டி தீர்த்துள்ளார். இதனை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.