ரஜினிகாந்த் தென்னிந்திய சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் வட இந்தியாவிலும் இவருடைய கொடி பறக்கின்றது.
இந்நிலையில் ரஜினிகாந்த் கடைசி 10 படங்களின் மூலம் எத்தனை கோடி வசூலை கொடுத்துள்ளார் தெரியுமா? கேட்டால் அதிர்ந்து போவீர்கள்.
இப்படியான ஒரு வசூலை தென்னிந்திய சினிமாவில் எவரும் கொடுத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தர்பார்- ரூ 210 கோடி
பேட்ட- ரூ 215 கோடி
2.0- ரூ 700 கோடி
காலா- ரூ 165 கோடி
கபாலி-ரூ 286 கோடி
லிங்கா- ரூ 160 கோடி
எந்திரன் – ரூ 289 கோடி
சிவாஜி- ரூ 155 கோடி
சந்திரமுகி- ரூ 90 கோடி
பாபா- ரூ 49 கோடி
இதில் கெஸ்ட் ரோலில் நடித்த குசேலன், மோஷன் கேப்சரில் நடித்த கோச்சடையான் படத்தையும் சேர்க்கவில்லை.
மேலும் ரஜினிகாந்த் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்து 45 வருடங்கள் ஆகிய நிலையில், சினி உலகம் அவர் மேலும் பல வெற்றிகளை படைக்க வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.







