வன்னி தேர்தல் தொகுதிக்கான முழுமையான முடிவுகள்

ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்து, முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் வன்னி தேர்தல் மாவட்டத்தின் முழுமையான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

வன்னி தேர்தல் தொகுதிக்கான முழுமையான முடிவுகள்

இலங்கை தமிழரசுக்கட்சி – 69,916

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 42,524

சிறிலங்கா சுதந்திர்கட்சி -49,373

ஐக்கிய மக்கள் சக்தி -37,883

ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 11,310

சமுக ஜனநாயக கட்சி -10,064

பதிவு செய்யப்பட்ட வாக்குகள் -287,024

அளிக்கப்பட்ட வாக்குகள் -224,856

செல்லுபடியான வாக்குகள்- 207,837

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் -17,019

வன்னி – வவுனியா தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்

இலங்கை தமிழரசுக் கட்சி – 22,849

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 18,696

ஐக்கிய மக்கள் சக்தி – 11,170

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி – 6,758

ஈழமக்கள் ஜனநாயக கட்சி – 4,926

ஏனைய கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 16,843

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 114,674

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 87,371

செல்லுபடியான வாக்குகள் – 81,242

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 6,129

இதனடிப்படையில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

முதலாம் இணைப்பு – மன்னார் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்து, முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் வன்னி மாவட்டத்தின் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

வன்னி மாவட்டத்தின் மன்னார் தொகுதிக்கானதேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக்கட்சி – 20,266

ஐக்கிய மக்கள் சக்தி – 14,632

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன -12,050

சுயேட்சைக்குழு 01-2,565

ஈழமக்கள் ஜனநாயக கட்சி- 2,086

வன்னி – முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

இலங்கை தமிழரசுக்கட்சி – 22492

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 8307

ஐக்கிய மக்கள் சக்தி – 6087

ஐக்கிய தேசியக் கட்சி – 517

ஈழமக்கள் ஜனநாயக கட்சி- 3694