சூர்யாவிடம் செம்ம ஜாலியாக கலாய்த்து பேசிய அஜித்..!!

தல அஜித் மற்றும் நடிகர் சூர்யா இருவருமே தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக விளங்குபவர்கள்.

இவர்களின் திரைப்படங்கள் தொடர்ந்து பல வசூல் சாதனைகளை புரிந்து வருகிறது.

அந்த வகையில் தல அஜித்திற்கு சென்ற வருடம் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என பிளாக் பஸ்டர் திரைப்படங்களாக அமைந்தது.

நடிகர் சூர்யாவிற்கு என்.ஜி.கே, காப்பான் உள்ளிட்ட திரைப்படங்கள் வெற்றி கண்டது.

மேலும் தற்போது தல அஜித் வலிமை திரைப்படத்திலும், நடிகர் சூர்யா சூரரை போற்று திரைப்படத்திலும் நடித்து வந்தனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் ஒன்றாக ஒரு நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியாக பேசிக்கொள்ளும் பழைய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

தற்போது இந்த வீடியோ இரு தரப்பு ரசிகர்களிடையே பரவி வருகிறது.

இதோ அந்த வீடியோ..