மகப்பேறு மருத்துவமனையில் ஒரே இரவில் ஏழு பச்சிளம் குழந்தைகள் பலி..! வெளியான காரணம்

ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் கூட்ட நெரிசல் காரணமாக ஒரே இரவில் ஏழு குழந்தைகள் இறந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

கொரோனா தொடர்பான பணியாளர்கள் பிரச்சினையே குழந்தைகள் இறப்பிற்கு காணரம் என கூறப்படுகிறது.

மகப்பேறு வார்டில் பணியாற்றும் இரண்டு மருத்துவர்கள், குழந்தைகள் உயிரிழந்தை உறுதிப்படுத்தினர்.

திங்களன்று சிசேரியன் மூலம் பிறந்த குழந்தைகள் மகப்பேறு வார்டுகளில கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

சிதைந்த கருப்பை பாதிப்புகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் பல நாட்கள் கவனிக்கப்படாமல் இருந்ததால் அவர்களின் குழந்தை இறந்ததாக மருத்துவர்கள் கூறினர்.