மறைக்காத யாஷிகா.. மயங்கிபோன ரசிகர்கள்.!

தமிழ் திரையுலகில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலமாக பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்திற்கு பின்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிய அளவிலான படத்தின் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காமல், சில திரை படங்களில் நடித்து வருகிறார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் ஆபாசமாக நடித்திருந்த இவர், துருவங்கள் பதினாறு மற்றும் நோட்டா படத்தில் நடித்திருந்தார்.

சமூகவலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் யாஷிகா, தனது சமூகவலைத்தள பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துவருகிறார்.

இந்நிலையில், நடிகை யாஷிகா சமீபத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படத்தில் தன்னுடைய முன்னழகை மொத்தமாக திறந்து காட்டி இருப்பார். மறைக்காத இந்த அழகை கண்டு மயங்கிப் போன ரசிகர்கள் அனைவரும் தாறுமாறாக கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த நிலையில், தனுஷ் ரசிகர் ஒருவர் யாஷிகாவிற்கு வயதாகி விட்டது என்றும், அனைத்தும் மேக்கப் என்றும் கமெண்ட் செய்து இருக்கின்றார். இதனை கண்ட யாஷிகாவின் ரசிகர்கள் கொந்தளித்து சண்டையிட்டு வருகின்றனர்.