இணையத்தில் பெரும் வரவேற்பு பெற்ற கர்ணன் லுக், என்ன சொல்ல வருகிறது?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து முடித்திருக்கும் படம் கர்ணன்.

இப்படத்தை கலைப்புலி எஸ். தானு தயாரிக்க சந்தோஷ் சிவன் இசையில் உருவாகியுள்ளது.

இப்படத்தின் சில படப்பிடிப்பு புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளிவந்திருந்தது.

இந்நிலையில் இன்று நடிகர் தனுஷின் பிறந்தநாள் என்பதால் கர்ணன் படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லூகை அதிகாரப்பூர்வமாக தானு டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் இப்படத்தின் making video இன்று மாலை வெளிவரும் வெளிவந்து வரவேற்பு பெற்று வருகிறது. அதோடு இந்த பர்ஸ்ட் லுக் பார்த்தாலே ஒடுக்கப்பட்ட மக்களுக்கான படமாக இருக்கும் என தெரிகிறது.

இதோ அந்த புகைப்படம்…