சுஷாந்த் பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறந்த நாயகர்களில் ஒருவர். இவர் இழப்பு ஒட்டு மொத்த பாலிவுட்டையும் உலுக்கியது.
அதை தொடர்ந்து சுஷாந்த் மரணத்தில் பல சர்ச்சைகள் இன்று வரை சுற்றி வருகிறது, அப்படியிருக்க அவர் நடித்த கடைசி படமான தில்பச்சாரோ ஒன்று OTTயில் வெளிவருகிறது.
இந்நிலையில் இந்த படத்தை பார்க்க பல கோடி ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மேலும், பலரும் சுஷாந்திற்கு நாம் செய்யும் ஒரு டிரியூபூட்டாக தான் இதை பார்க்கின்றனர்.
இப்படத்தின் ஹீரோயினை சுஷாந்த் பாலியல் கொடுமை படுத்தினார் என்று ஒரு தகவல் கசிந்தது.
அதை இந்த ஹீரோயின் முற்றிலுமாக தற்போது மறுத்துள்ளார், அதோடு இது போன்ற விஷயங்களை நாங்கள் கண்டுக்கொள்வதே இல்லை.
சுஷாந்த் எனக்கு எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு மட்டுமே தெரியும் என்று அவர் கூறியுள்ளார்.