TRPல் மாஸ் காட்டிய டாப் 10 படங்கள், யாருக்கு எந்த இடம் தெரியுமா?

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வருபவர் தல அஜித்.

இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.

சென்ற வருடம் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் குமார் மற்றும் நடிகை நயன்தாரா இணைந்து நடித்து வெளிவந்து வெற்றிபெற்ற படம் விஸ்வாசம்.

இப்படம் வசூல் ரீதியாக மாபெரும் ஹிட் ஆனது என்பதனை நாம் அனைவரும் அறிவோம்.

இப்படத்தை முதன் முறையாக தொலைகாட்சியில் ஒளிபரப்பகிய பொது இப்படம் தான் TRP யின் நம்பர் 1 இடத்தை பிடித்திருந்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் தொலைகாட்சியில் 3ஆம் முறையாக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

3ஆம் முறை ஒளிபரப்பு ஆனால் கூட 16120 பார்வையாளர்களை பெற்று TRP- யை அடித்து நொறுக்கி முதலிடத்தை பிடித்து சாதனை செய்துள்ளது.

இதை நாம் நேற்றே கூறியிருந்தோம், தற்போது சன் டிவியில் அதிகம் TRP பெற்ற படங்களின் டாப் 10 லிஸ்ட் பார்ப்போம்…

விஸ்வாசம்

பிச்சைக்காரன்

சர்கார்

சீமராஜா

பிகில்

விஸாவசம்

சிங்கம்3

பைரவா

தர்பார்

நம்ம வீட்டு பிள்ளை