தமிழ் திரையுலகம் இதுவரை பல விதமான இயக்குனர்களை சந்தித்துள்ளது.
ஆம் ஒரு இயக்குனர் என்பவன் படத்தின் முதலில் இருந்து இறுதி வரை அப்படத்தை தனது தொழில் சுமந்து செல்பவன்.
அதே போல் மிக சிறந்த வழியில் தனது படம் எனும் வடிவமைப்பை ரசிகனுக்கு எடுத்து காட்டுபவன் தான் ஒரு சிறந்த இயக்குனர்.
இந்நிலையில் நம் தமிழ் சினிமாவில் தற்போது உள்ள இயக்குனர்களில் தலைசிறந்த டாப் 15 இயக்குனர்களை இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
1. வெற்றிமாறன்
2. மணி ரத்னம்
3. ஷங்கர்
4. கார்த்திக் சுப்ராஜ்
5. அட்லீ
6. சிறுத்தை சிவா
7. பாண்டிராஜ்
8. மிஷ்கின்
9. கௌதம் மேனன்
10. எச். வினோத்
11. ஏ. ஆர். முருகதாஸ்
12. கே. வீ. அனந்த்
13. தியாகராஜன் குமாரராஜா
14. லோகேஷ் கனகராஜ்
15. செல்வராகவன்
மேலும் இந்த பட்டியல் தற்போதைய நிலையை கருதி எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.







