பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுக்கு ஜோடியாகும் நடிகை மேகா ஆகாஷ்?

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்ட, இப்படத்தின் மூலம் கதாநாயகி அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ்.

இவர் அதற்கு முன் சிம்புவுடன் வந்தா ராஜாவா தான் வருவேன் மற்றும் அதர்வாவுடன் பூமராங் போன்ற திரைப்படங்களில்.

மேலும் தற்போது நடிகர் விஜய் சேதுபதி நடித்துவரும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் பிரபு தேவா இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் ராதே, திரைப்படத்தில் நடிகை மேகா ஆகாஷ் நடிக்கவுள்ளார்.

மேலும் இப்படத்தில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அவருக்கு ஜோடியாக நடிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார் நடிகை மேகா.