ஹீரோவாகும் ராகவா லாரன்ஸின் தம்பி..!!

தமிழ் சினிமாவில் நல்ல நடிகன் என்றும் நல்ல மனிதர் என்றும் பேர் எடுத்தவர் ராகவா லாரன்ஸ்.

இவருக்கு எல்வின் என ஒரு தம்பி இருக்கிறார். இவரை நாம் காஞ்சனா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பர்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் தனது சகோதரரின் பிறந்நநாளை முன்னிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில் தனது தம்பியை ஒரு நடிகனாக அறிமுகம் செய்ய போவதாக கூறியுள்ளார்.

ராகவேந்திரா புரொடக்ஷன் இந்த படத்தை தயாரிக்க, ராஜா என்பவர் இயக்க உள்ளார். எல்வின் கதாநாயகனாக நடிக்கிறார்.

கொரோனா சூழ்நிலை முடிவுற்ற பின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. என கூறியுள்ளார் ராகவா லாரன்ஸ்.