USA- வில் அதிகம் வசூல் செய்த டாப் 5 இடத்தை பிடித்துள்ள தமிழ் திரைப்படங்கள்.!!

தமிழ் சினிமாவில் வெளிவந்து, வெளிநடான USA- வில் அதிகம் வசூல் செய்த படங்கள் என்னென்ன என்று தான் பார்க்க போகிறோம்.

1. 2.0 – $ 5.2 M

2. கபாலி – $ 4.15 M

3. பேட்ட – $ 2.55 M

4. எந்திரன் – $ 2.5 M

5. காலா – $ 1.91 M

இந்த 5 இடங்களையும் ஒரே ஆளாக பிடித்து மா பெரும் சதையை செய்துள்ளார், நம் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.