தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிய முன்னால் இந்திய கால்பந்து வீரர்..!!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர். இவரின் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது.

இவர் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படமும் லாக்டவுன் முடிந்தவுடன் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் வரும் ஜூன் 22 ஆம் தேதி இவரின் பிறந்தநாள் என்பதால் இப்போதே அவரின் CDP லாம் வெளியிட்டு கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

மேலும் தற்போது முன்னால் இந்திய கால்பந்து வீரரான I.M.விஜயன் தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவர் தளபதி விஜய்யுடன் பிகில் திரைப்படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.