தல அஜித் நடித்து வெளிவந்த மிக மோசமான திரைப்படங்கள்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் மிக முக்கியமான ஒரு நடிகர் தல அஜித்குமார்.

இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக தள்ளிப்போய் வுள்ளது.

தல அஜித் தனது திரைப்பயணத்தில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். ஆனால் அதே போல் சில மோசமான படங்களையும் சில சமயங்களில் நடித்துள்ளார்.

அப்படி அவர் நடித்து வெளிவந்த சில மோசமான படங்கள் என்னென்ன என்று தான் இங்கு பார்க்க போகிறோம்.

1. அசல்

2. விவேகம்

3. பில்லா 2

4. ராஜா

5. வரலாறு

6. ஜனா

7. ஏகன்

8. ஆழ்வார்