இன்று கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 335 ஆக உயர்ந்தது!

இன்று 5 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாட்டில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 335 ஆக உயர்ந்துள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் 4 பேர் கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.