டிராண்ஸ்பரண்ட் ஆடையில் படுகவர்ச்சியில் சிம்புபட நடிகை..

பாலிவுட் சினிமாவில் பல இளம் நடிகைகள் அறிமுகமாகி காணாமல் போய்விடுகிறார்கள். ஒருசிலர் நல்ல படவாய்ப்பினை பெற்று பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்கள். அந்தவகையில் 1920 என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி தெலுங்கு, கன்னடம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தவர் ஆடா ஷர்மா.

அதன்பின் தமிழில் சிம்பு நயன்தாரா நடித்த இது நம்ம ஆளு என்ற படத்தில் ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சி நடனம் போட்டுள்ளார். அதன்பின் சார்லி சாப்லின் 2 வில் பிரபுதேவாவுடன் சேர்ந்து நடித்தார்.

படுகவர்ச்சியை காட்டி ரசிகர்களை கவர்ந்து வரும் ஆடா ஷர்மா சமுகவலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக பேசப்படுபவராகிவிட்டார்.

தற்போது டிராண்ட்ஸ்பரண்ட் சேலையை அணிந்து படுகவர்ச்சி காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.