கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் வீட்டிலே முடங்கி கிடக்கிறார்கள். இந்தியாவில் மே 3 திகதி வரை ஊரடங்கு உத்தரவும் பிறக்கப்பட்டுள்ளது.
இதனால், பல பிரபலங்களும் அன்றாடம் ஏதாவது ஒரு புகைப்படம் அல்லது வீடியோவை இணையத்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சூப்பர் சிங்கர் பாடகியான பிரகதி நிகழ்ச்சிகளில் எப்பொழுதும் குடும்ப பெண் போன்று உடையணிந்து தமிழக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்.
ஆனால் தற்போது வெளிநாட்டில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கூலாக போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் நீங்களும் இப்படித்தானா? என வருத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
View this post on Instagram
this time last year I was in Australia shooting, feeling fab in this gorgeous outfit ?