கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படத்தில் அறிமுகமானவர் தான் நடிகை திஷா பதானி. அதன்பின் ஜாக்கிசானின் குன்ங் பூ யோகா படத்தில் நடித்து பிரபலமானார். இளம்நடிகையாக பாலிவுட் வட்டாரத்தில் இருந்த திஷா பதானி அதன்பின் கவர்ச்சியில் இரங்க ஆரம்பித்தார்.
பாகி 2 மற்றும் பாகி 3 யில் நடித்தும், சல்மான் கானி பாரத் போன்ற படத்தின் மூலம் படுகவர்ச்சி காட்டி நடித்து ரசிகர்களை ஈர்த்தார். பத்து படங்களில் நடித்து பாலிவுட் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வந்து வருகிறார்.
இந்நிலையில் நடிப்பு தவிர்த்து போட்டோஹிட், விளம்பரம் போன்றவற்றில் ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார். சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் திஷா படுகவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் கொரானா சமயத்தில் தனிமையில் இருந்து வரும் திஷா பதானி வீட்டிலேயே கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து பதிவிட்டு வருகிறார்.







