இந்தியாவின் நம்பர் 1 இயக்குனர் லாரன்ஸா? ஷங்கரை மிஞ்சிய சம்பளம்.!!

லாரன்ஸ் தமிழ் சினிமாவில் ஒரு நடன இயக்குனராக தன் திரைப்பயணத்தை ஆரம்பித்தவர். அந்த நடன இயக்குனர் என்பதற்கு கூட அவர் மிகவும் கஷ்டப்பட்டு தான் வந்தார்.

அதை தொடர்ந்து இவர் நடிகர், இயக்குனர் என பல பரிமாணத்தில் பார்த்து இருப்போம். தற்போது காஞ்சனா2 படத்தை ஹிந்தியில் லக்‌ஷுமி பாம் என்ற லடத்தி எடுத்து வருகிறார்.

அக்‌ஷய் குமார் இதில் ஹீரோவாக நடிக்கின்றார். இப்படத்திற்காக இவர் சுமார் ரூ 50 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

பலரும் யூடியூப் சேனல்களில் இதை தெரிவித்து வருகின்றனர். இது மட்டும் உண்மை என்றால் ஷங்கரை மிஞ்சிய வியாபாரம் தான் லாரன்ஸுக்கு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.