சட்டை பட்டனை கழட்டுவதை வழக்கமாக கொண்டிருக்கும் நடிகை ரம்யா..

தமிழ் சினிமாவில் இளம் நடிகைகள் தங்களின் படப்பிடிப்பிற்காக எவ்வளவு இறங்கி கவரமுடியுமோ அந்த அளவிற்கு இறங்க தயாராக இருக்கிறார்கள். அந்தவகையில் மாடலிங் படித்தவர்களிடையே சினிமாமேல் பிரம்மையாக இருக்கிறார்கள். அந்தவகையில் ஜோக்கர் போன்ற படத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.

படவாய்ப்புகள் இல்லாததால் போட்டோஹுட் பக்கம் திரும்பி இடுப்பழகி என்ற பெயரை பெற்றவர் ரம்யா. இளசுகளின் மனதில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படத்தால் ஒட்டுமொத்தவரையும் கவர்ந்தார் ரம்யா.

இந்நிலையில் தனது புது டிரெண்ட் போட்டோஹுட்டினை தற்போது ஆரம்பித்துள்ளார் ரம்யா பாண்டியன். சில தினங்களுக்கு முன் சட்டை போட்டுகொண்டு பட்டன்களை கழட்டி படுமோசமான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைதொடர்ந்து தற்போதும் ஒரு பட்டனை கழட்டி இளைஞர்களை கிரங்கடிக்க வைத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian) on