கடலையே வசியம் செய்த நாகினி நடிகை!!

தமிழ் தொலைக்காட்சியில் ஒன்றான கலர்ஸ் தொலைக்காட்சியில் நாகினி தொடர், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற தொடர் நாகினி. இத்தொடர் பாம்புகளை மையமாக கொண்ட எடுக்கப்பட்டு ரசிகர்களை கவரப்பட்டது.

நாகினி தொடரில் நாயகியாக நடித்த மௌனி ராய் தமிழகத்திலும் மிகவும் பிரபலமானார்.தற்போது தொலைக்காட்சி தொடரை தொடர்ந்து திரைப்படங்களில் சில படங்கள் நடித்து வருகிறார். பாலிவுட்டில் அக்ஷ்ய் குமார் நடித்த ‘கோல்ட்’ படத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ளார்.

நடிகை மௌனி ராய் பல திரைப்படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சியான புகைபடத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இவர் கவர்ச்சி உடையில் தோன்றுவது ஒன்றும் புதிதல்ல, நாகினி சீரியலில் நடித்தது முதல் கவர்ச்சி தூக்கலாக தான் வலம் வருகிறார். அந்த வகையில் தற்போது கடற்கரையில் பிகினி உடையில் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

along the shining beach, or the rubble, or the dust …(stories in my head to the rescue some days)

A post shared by mon (@imouniroy) on