நடிகை சன்னிலியோனியை விடாதுவிரட்டும் அந்தமாதிரியான கமெண்ட் ரசிகர்கள் கூட்டம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..

ஆபாச படங்களை உலக அளவில் பெரும்பாலான இடங்களில் இருந்து கொண்டு சமுக சீர்கேடுகளை ஏற்படுத்தி வருகிறது. அப்படியான படங்களில் சில நடிகைகள் நடித்த்தும் பிரபலங்களாக வளம் வருகிறார்கள். அந்தவகையில் பிரபலமானவர் தான் சன்னி லியோனி. அமெரிக்காவில் ஆபாச நடிகையாக இருந்து வந்து பின் அதன் பின்னணியை உணர்ந்து விடுபட்டு இந்தியாவிற்கு வந்தார் சன்னி.

ஆபாச படங்களில் இருந்து விலகி பாலிவுட் படங்களில் கவர்ச்சி நடிகையாக ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடி வந்தார். தற்போது கவர்ச்சி நடிகையாக மாறியும் சில படங்களில் கதாநாயகியாகவும் பாலிவுட்டில் அறிமுகமானார். அதன்பின் அனைத்து மொழிகளிலும் தேடப்படக்கூடிய பெரிய சம்பளம் வாங்கும் நடிகையாக உருவெடுத்தார்.

நடிப்பு தவிர்த்து விளம்பரங்கள், போட்டோஹுட், மேக்கப் அம்பாஸ்டர் போன்றவற்றை செய்து வரும் சன்னி சமுகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். கொரானா சமயமாக இருக்கும் நிலையில் வீட்டிலேயே இருந்து வருகிறார்.

இதனால் பழைய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இன்று தாய்லாந்தில் எடுக்கப்பட்ட பிகினி புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் படுமோசமாக கமெண்ட் செய்யும் சில ஆபாச பெயர் கொண்ட ரசிகர்கள் மெசேஜ் செய்தும் வருகிறார்கள்.

இதனால் சாதாரண ரசிகர்கள் இதை கடுமையாக எச்சரித்து வருகிறார்கள்.