நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு காத்திருக்கிறது.
இந்த நிலையில், நடிகர் விஜய் தனது ரசிகையான சங்கீதாவை 1999ல் திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் மற்றும் திவ்யா ஷாஷா என்ற மகளும் உள்ளனர்.
இதையடுத்து, சமீபத்தில் மகன் ஜேசன் சஞ்சய் நடனமாடிய வீடியோ ஒன்றும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியது.
தற்போது, விஜயின் மகள் திவ்யா ஷாஷா வெளிநாட்டில் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் படு வைரலாக பரவிவருகிறது.








