குட்டியான உடையில் நீச்சல் குளத்தில் நடிகை காஜல்!

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் தனது தடத்தை பதித்திருக்கிறார்.

இதை தொடர்ந்து, தற்போது தமிழ் சினிமாவின் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்திற்காக, மர்ம கலைகளை கற்று தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது.

 

View this post on Instagram

 

#QuiteTheStorm #SplashesAreMyPassion @reugelsmarkus (inspiration) for starters, what do you think?

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on


இந்த நிலையில், காஜல் அகர்வால் சிறுகுழந்தைபோல் தண்ணீர் தொட்டியில் இறங்கி தண்ணீரை வாரி இறைத்து விளையாடிவருகிறார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.