வேறுமதத்தை சார்ந்தவரை திருமணம் செய்த பிக்பாஸ் நடிகை..

பிரபல இயக்குநர் அகத்தியனின் மகளாக இருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. சென்னை 28 படத்தின் மூலம் படங்களில் நடித்து பின் பிரபலமானார். அதன்பின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் 2வில் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதை பிடித்தார்.

நடிகை விஜயலட்சுமி பள்ளி பருவ நண்பரான பெரோஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தன் கணவர் இஸ்லாமிய மதத்தவர் என்று பெற்றோர்கள் எதிர்க்காமல் சம்மத்த்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தன் கணவருடன் மணக்கோலத்தில் போட்டோஹுட் எடுத்து அதனை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த சிலர் வாழ்த்துக்களை கூறிவந்தனர். ஒரு சிலரோ எப்படி நீங்கள் முஸ்லீம் நபரை திருமணம் செய்து கொண்டீர்கள் என்று கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு யூடியூப் சேனல் ஒன்றில் கொடுத்த வழியை பார்த்து செய்தேன் என்று பதிலடி கொடுத்தார். இதற்கு அவரது கணருடம் சிறித்தபடி பதிலளித்தார்.