பிரபல மலையாள நடிகையான தாரா கல்யாணுக்கும் அவரது மருமகனுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக காட்டுத்தீப்போல் தகவல் பரவிய நிலையில் கண்ணீர் மல்க வீடியோவை வெளியிட்டுள்ளார் தாரா கல்யாண்.
நடனக்கலையில் வல்லவரான தாரா கல்யாண், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவரது மகள் சவுபாக்கியா வெங்கடேஷ்க்கு திருமணம் நடந்தது, இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை எடிட் செய்த மர்ம நபர்கள் தாரா கல்யாணுக்கு மருமகனுடன் தொடர்பு இருப்பதாக கூறி வைரலாக்கினர்.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான தாரா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram







