நடிகை ஷெரின் பிக்பாஸ் போட்டிக்கு பின் எடையை குறைத்து, சமூக வலைத்தள பக்கத்தில் அன்றாடம் ஏதாவது புகைப்படம் அல்லது வீடியோ என பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், புடவையில், கண்ணாடி முன் நின்று கொண்டு தோடு மாட்டுவதுபோல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை ஷெரின். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அனைவரும் ஷெரின் அழகை வர்ணித்து லைக்குகளை தெறிக்க விடுகின்றனர்.
— Sherin Shringar (@SherinShringar_) March 11, 2020