தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மோசமான ஆடையில் ரசிகரிடம் நமீதா செய்த செயல்..

நடிகை நமீதா என்றால் அவரை பிடிக்காத ரசிகர்களே இல்லை. அந்த அளவிற்கு அவரின் கவர்ச்சியின் அடிமையாகவே ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.

இடையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் அவர் எந்த தாக்கத்தையும் அந்த நிகழ்ச்சியிலும் ஏற்படுத்தவில்லை. வெளியிலும் ஏற்படுத்தவில்லை.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர்அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடைபெறும் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் போட்டியாளர் ஒருவருவருடன் நடனமாடுகிறேன் என்று அவர் பின்னால் இருந்து அவரை தூக்கி இறக்கி விடுகிறார்.

இதனை கண்ட ரசிகர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இப்படியெல்லாமா செய்வது என ஒரு பக்கம் திட்டி தீர்த்துவருகிறார்கள்.