பிகினி உடையில் கடற்கரையில் ஹாட்டான போஸ் கொடுத்த நாகினி சீரியல் நடிகை…

நாகினி எனும் ஒற்றை சீரியலின் மூலம் இந்திய அளவில் மிகவும் பிரபலமானவர் நடிகை மௌனி ராய். குறிப்பிட்ட அந்த சீரியல் இந்தியாவில் பல மொழிகளில் ஒளிபரப்பானது. இதனால் பல தரப்பான ரசிகர்களை அவர் பெற்றார்.

தற்போது படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்திவரும் மௌனி ராய்,சென்ற வருடம் மேட் இன் சீனா எனும் படத்தில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடற்கரை தீவு ஒன்றில் விடுமுறையை அவரின் தோழியுடன் கழித்துவரும் மௌனி ராய், அங்கு எடுக்கப்பட்ட ஹாட்டான புகைப்படங்களையும் விடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளார்.