கருப்பு நிற மெல்லிய ஆடையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகை!

தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை நஸ்ரியா. இவர் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் தற்போது பல ரசிகர்கள் உள்ளனர். இவர் தமிழ் சினிமாவில் நேரம் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

அதன்பின்பு ஆர்யா ஹீரோவாக நடித்து வெளியான ராஜா ராணி என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் சாதனை நிகழ்த்தியது. அதன் பின்பு ஒரு சில திரைப் படங்களில் மட்டும் நடித்து இருந்தார். நடிகை நஸ்ரியா பிரபல மலையாள நடிகரை திருமணம் செய்து கொண்டு திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.

இந்த நிலைவில் நெடுநாட்களுக்கு பிறகு அவர் விருது விழா ஒன்றில் கருப்பு நிற மெல்லிய ஆடை அணிந்து கலந்து கொண்டார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் நடிகை நஸ்ரியா மீண்டும் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று தங்களுடைய விருப்பத்தை கூறி வருகின்றனர். இதைப் பற்றிய உங்களுடைய கருத்துகளை பதிவு செய்யவும்.