தலைவி படத்தில் இருந்து வெளிவந்த புதிய புகைப்படம்..!!

ஏ.எல். விஜய் அவர்களின் இயக்கத்தில் ஹிந்தி நடிகை கங்கனா ரனாத் திரு ஜெயலலிதா அவர்களாக நடித்து வரும் படம் தலைவி.

இப்படத்தில் எம்ஜிஆர் அவர்களின் கதாபாத்திரத்தில் நடிக்கும் அரவிந்த் சாமியின் லுக் கூட அண்மையில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை அடைந்தது.

மேலும் தலைவி படத்தின் ரிலீஸ் எப்போது என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேட்டு கொண்டே வந்தனர்.

இந்நிலையில் தலைவி படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் பிருந்தா பிரசாத் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.