மாஸ் லுக்கில் யாஷ்.. லீக் ஆன கேஜிஎப்2 புகைப்படங்கள் மற்றும் வீடியோ!

நடிகர் யாஷ் நடித்திருந்த கேஜிஎப் படம் இந்தியா முழுவதும் வரவேற்பை பெற்றது. அதனால் தற்போது அதன் இரண்டாம் பாகத்தை மிக அதிக பட்ஜெட்டில் எடுத்து வருகின்றனர்.

ஷூட்டிங் மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து தற்போது சில புகைப்படங்கள் மற்றும் வீடியோ கசிந்துள்ளது.

அதில் யாஷ் மாஸான கெட்டப்பில் இருக்கிறார். இணையத்தில் அதிகம் வைரலாகும் அந்த வீடியோ இது.