கை இல்லாமலே கால்களால் கேரம் விளையாடும் மாற்றுத்திறனாளியின் காணொளி ஒன்று இணையத்தி தீயாய் பரவி வருகின்றது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த நபர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் இந்த காணொளியை பதிவிட்டுள்ளார்.
குறித்த காணொளி இதுவரை 71 லட்சம் ஷேர்களை பெற்றுள்ளது.
இதேவேளை, இவரின் இந்த செயலுக்கு இணையத்தில் பாராட்டு குவிந்து வருகின்றது.