தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் பெரும்பாலும் வேற்று மொழியை சேர்ந்தவர்களாக இருக்கும் நிலை தற்போது இருந்து வருகிறது. அந்தவகையில் அவர்கள் அணியும் ஆடைகள் பாலிவுட் நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சியை கலந்து கொடுத்து வருகிறார்கள்.
அந்தவகையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் பாலிவுட்டில் தற்போது கால் பதிந்து நடித்து வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை ரகுல் ப்ரீத்சிங். இவர் முன்னணி நடிகர்களின் படத்தில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார்.
சமுகவலைத்தளத்தில் கிடைக்கும் நேரத்தில் புகைப்படங்களை தினமும் பகிர்வதை வழக்கமாக கொண்டு வரும் ரகுல், சில சமயங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
சமீபத்தில் புடவை கட்டி கொண்டு முந்தானை நழுவியபடி புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.







