உள்ளாடை விளம்பரத்திற்காக பேண்ட்டை கழட்டி போஸ் கொடுத்த… பிரபல நடிகை….

தமிழ் சினிமாவில் தற்போது நடிப்பை தவிர்த்து பல விதங்களில் சம்பாதிக்க நடிகைகளுக்கு ஆசை வந்துள்ளது. நவீன காலத்தில் டிஜிட்டல் முறை நம்மை மாற்றி வேறொரு லெவலுக்கு கொண்டு செல்கிறது. அந்தவகையில் மாறி இருக்கிறது தமிழ் சினிமாவும். நடிகைகள் நடிப்பை தவிர்த்து விளம்பரங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அதற்காக கவர்ச்சியில் எல்லைமீறி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். இதில் தமிழில் கப்பல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினாலும் தமிழில் பெரிதளவில் வாய்ப்புகள் வராத்தால் சொந்த மொழியான பஞ்சாபி படங்களில் நடித்து வருபவர் நடிகை பூனம் பாஜ்வா.

இவர் சமீபத்தில் கவர்ச்சி புகைப்படங்களை சமுகவலைத்தளத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு காமித்து வருகிறார். இந்நிலையில் தற்போது உள்ளாடை விளம்பரத்திற்காக பேண்ட்டை கழட்டி கீழாடை தெரியும் படி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து அதனை பகிர்ந்துள்ளார்.

இதனை பார்த்து ரசிகர்கள் கேலி செய்தும் கருத்துகளை தெரிவித்தும் வருகிறார்கள்.