குட்டையான உடையில் ஒரு மார்க்கமாக போஸ் கொடுத்த நடிகை ரம்யா பாண்டியன்.!!

நடிகை ரம்யா பாண்டியன் தமிழ் பட நடிகை. இவர் முதலில் தமிழ் குருபடஙக்ளில் நடித்தார். முதல் குறுப்படம் ‘மானே தெனே பொன்மனே’ படமாகும். அதன் பின்னர் “ரம்யா ஜோக்கர், ஆண் தேவதை” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து “கூந்தலம் மீசாயம், டம்மி தப்பசு” போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் ஜோக்கர் பட புகழ் ரம்யா பாண்டியன் புடவையில் இடுப்பு மடிப்பு தெரியும் படி போஸ் கொடுத்து இணையத்தில் வெளியான படம் வைரலானது. இதன் மூலம் மேலும் பிரபலமானார்.

ரம்யா பாண்டியன் தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் ரம்யா பாண்டியன். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.