சூரரை போற்று படத்திற்காக சூர்யா இப்படியொரு விஷயம் செய்தாரா?

தமிழ் சினிமாவில் நேற்று இரண்டு படங்களின் டிரைலர், டீஸர் வெளியாகி இருந்தது.

ஒன்று தனுஷ் நடித்த பட்டாஸ் படத்தின் டிரைலர், மாலை சூர்யா நடித்த சூரரை போற்று படத்தின் டீஸர்.

இரண்டுமே ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றிருக்கிறது. சூர்யா சூரரை போற்று படத்தில் ஒரு வேடத்திற்காக மொத்தமாக 20 கிலோ குறைத்துள்ளாராம்.

அதுவும் ஒரே மாதத்தில் வெள்ளரிக்காயை பயன்படுத்தி மட்டும் டயட்டில் இருந்துள்ளார்.