நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் ஒரு தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் விஜய் பற்றி மிக உருக்கமாக பேசினார்.
விஜய்யை தனக்கு எவ்வளவு பிடிக்கும் என கூறிய அவர், விஜய்யை சந்திக்க பல வருடங்களாக முயற்சித்து வருவதாக கூறியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் அதிகம் வைரலானது.
இந்நிலையில் அவர்களது ஆசையை நடிகர் விஜய் நிறைவேற்றிவிட்டதாக அவரது மேனேஜர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
The dream has come true!
https://t.co/GNhbL8uqRC
— Jagadish (@Jagadishbliss) January 7, 2020
ரசிகர்களின் அன்பிற்கு அதிபதியான தளபதி விஜய் அவர்களுக்கு ஜீ தமிழன் மனமார்ந்த நன்றிகள்! https://t.co/49MQdte25J
— Zee Tamil (@ZeeTamil) January 7, 2020
Probably the best video in recent time.. #Thalapathy #Vijay earned something beyond fans..a Family.
No words to describe this kind of love.#Vijay sir is lucky, millions of peoples want #Thalapathy to be their brother forever..#Masterpic.twitter.com/1WEfpQGLH1
— Tamil Censor ? (@TamilCensor) January 5, 2020