பல வருடங்களுக்கு பின் பிரபல நடிகரின் படத்தில் சங்கீதா!

நடிகை சங்கீதாவை தமிழ் சினிமா ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். தமிழில் பிதாமகன் மூலம் பிரபலமானவர் இவர். இப்படத்திற்காக அவர் தமிழக அரசு விருதும், ஃபிலிம்ஃபேர் விருதும் பெற்றதும் நினைவிருக்கும் தானே.

பாடகர் கிருஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் பின் படங்களில் சின்ன சின்ன கேரக்டர்கள் மட்டும் நடித்து வந்தார். தெலுங்கில் இவர் கடைசியாக நடித்த படம் Bombay Car.

இப்படத்திற்கு பின் தற்போது 10 வருடங்கள் கழித்து Sarileru Neekevvaru படத்தில் நடித்துள்ளார். ஜனவரி 11 ம் தேதி இப்படம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது.