38 வயதில் மீண்டும் இளைஞர்களை கவரவரும் சன்னி.

2012 ல் ஆபாச படங்களில் இருந்து விலகி தனக்கான ஒரு மைல் கல்லை பிடிப்பதற்காக இந்தியாவிற்கு வந்தார் நடிகை சன்னி லியோனி. பிக்பாஸ் 5ல் கலந்து கொண்டு சில படங்களில் ஐட்டம் பாடலுக்கும் மட்டும் நடனாமாடி வந்தார்.

அதன்பின் படவாய்ப்புகள் அதிகமாக வந்து ஹீரோயினாக அறிமுகமானார். கவர்ச்சியில் மின்னும் சன்னி தற்போது தமிழில் வரலாற்று படமான வீரமாதேவி படத்தில் நடித்து வருகிறார். இப்படம் எப்பொழுது வரும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் நீல நிற ஆடையில் அங்கங்களை காட்டி மீண்டும் 38 வயதில் ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அதன் புகைப்படத்தினையும் சமுகவலைத்தளத்தில் பதிவிட்டும் உள்ளார்.