என்னதான் இருந்தாலும் ஒரு பெரிய நடிகரை இப்படியா.? விஜய்யை அசிங்கபடுத்திய பிரபல தொலைக்காட்சி..

நடிகர் விஜய், நடித்த கத்தி படத்தை தொடர்ந்து, தளபதி 64 படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறார். ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், விஜே ரம்யா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே படத்தில் நடித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், கலைஞர் டிவியில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது, அது 2019 நடித்த நடிகர்களுக்கு, கேலி கிண்டல் செய்வது போன்ற விருது வழங்குவது போன்ற நிகழ்ச்சி நடத்தினார்கள்.

அப்போது அதில், பிகில் படத்தில் நடித்த விஜய்க்கு “5ரூபா காக்கா பிரியாணி துண்னா காக்கா குரல் வராம உன்னிகிருஷ்ணன் குரலா வரும்” என்கிற விருதை கொடுத்து இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் மேலும் அவரை அசிங்கப்படுத்தும் அளவில் பேசியிருக்கிறார்கள்.

“விஜய் அண்ணாவின் மன தைரியத்தை பாராட்டி இந்த Awardயை வழங்குவதில் கலைஞர்டிவி மிகவும் பெருமை கொள்கிறது” என்று அந்த தொகுப்பாளினி கிண்டல் செய்திருந்தார்.

மேலும், இப்படிலாம் பண்ணிதான் இப்படி ஒரு சேனல் இருக்குனு தெரியவரும்னு இப்படி செய்கிறார்கள், என்று தளபதி ரசிகர்கள் அவரது கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.