ஜனவரி 3ம் தேதி நடிகர் தனுஷ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்! என்ன தெரியுமா?

நடிகர் தனுஷ் தன் கைவசம் பல படங்கள் வைத்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு சுமாரான ரெஸ்பான்ஸ் கிடைத்த நிலையில் அடுத்து பட்டாஸ் படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ஜனவரி 16ம் தேதி இந்த படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த படத்தின் ட்ரைலர் ஜனவரி 3ம் தேதி வெளியாகிறது என கூறப்படுகிறது.

இருப்பினும் இதுபற்றி அதிகார்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.