38 வயதில் அதுவும் இதுபோன்ற புகைப்படம் தேவையா?

நம் தமிழ் சினிமாவில் வெளியான நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படம் மூலம் பிரபமானவர் நடிகை கிரண். ஜெமினி படத்தை தொடர்ந்து நம் தமிழ் சினிமாவில் வில்லன், அன்பே சிவம் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.என்னதான் உச்ச நச்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தாலும் சில வருடங்களிலேயே மார்க்கெட் இழந்து, இரண்டாம் ஹீரோயின் என்ற இடத்திற்கு இவர் சென்றுவிட்டார்.

இதனையடுத்து அதன்பின்னர் இவர் என்ன ஆனார், எந்த படத்தில் நடிக்கிறார் என எந்த தகவல்களும் இல்லை.இதனால் இவரது ரசிகர்கள் இவரைப்பற்றி தகவல்கள் வெளிவராமல் இருப்பதை அடுத்து வருத்ததில் இருந்தனர்.இந்நிலையில் தற்போது இவர் சமூக வலைத்தளங்களில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

அதில் தற்போது படுக்கை அறையிலிருந்து குட்டையான உடடயில் இருந்து புகைப்படம்.ஒன்றை தற்போது தனது சமுகவலைதள பகுதியில் இவர் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.இதை பார்த்த இவரது ரசிகர்கள் இந்த 38 வயதில் இது போன்ற புகைப்படம் தேவையா என கூறி வருகின்றனர்.