நடிகை ராஷ்மிகாவுக்கு நன்றி கூறிய பிரபல பாலிவுட் ஹீரோ…

ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் ஒரு பாலிவுட் பட பாடலுக்கு ஆடி அந்த விடீயோவை வெளியிட்டிருந்தார். அது அதிகம் வைரலானது.

ஹ்ரித்திக் ரோஷனின் வார் படத்தின் குன்கூரோ பாடல் தான் அது. அந்த பாடலில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் வாணி கபூர் போலவே இவர்கள் நடனமாடியிருந்தனர்.

இந்த வீடியோ வைரலான நிலையில் அதை ஹ்ரித்திக் ரோஷன் ரஷ்மிகாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.