நாடாளுமன்ற கூட்டம் தொடர்பான விபரம்!

நாடாளுமன்ற கூட்டத் தொடர் எதிர்வரும் 3ம் திகதி மீள ஆரம்பிக்கவுள்ளது. இதன்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரை நிகழ்த்தவுள்ளார்.

அண்மைக்காலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடர், அன்றைய தினம் மாலை இடம்பெறுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் பற்றிய அறிவிப்பு, புதிய நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியப் பிரமாணம் போன்றவை அன்று இடம்பெறும்.