படுக்கையறையில் பிக்பாஸ் ரைசாவுக்கு ஏற்பட்ட விபரீதம்..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் தான் ரைசா வில்லியம்ஸ். இவர் ஒரு மாடலாக அறிமுகமாகி, அதன் பின்னர் துணை நடிகையாகி, தற்போது தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுடன் ஜோடி சேர்ந்து பியார் பிரேமா காதல் என்னும் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகினார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவாகவே இருக்கும் ரைசா, தற்போது ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், படுக்கையில் படுத்துகொண்டு செல்ஃபி எடுக்கும் போது, மொபைல் போன் கைத்தவறி அவருடைய வாயிலே விழுந்துவிட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதனை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைக்கண்ட நெட்டிசன்கள் கடுமையாக விமர்ச்சித்தும் வருகிறார்கள்.