தனுஷ் திருமணத்தில் அனிருத் எப்படி இருந்துள்ளார் என்று பாருங்க..!!

தமிழ் சினிமாவில் அனிருத், தனுஷ் நடித்த 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்த படத்தில், ‘ஒய் திஸ் கொலவெறி’ என்ற பாடலின் மூலம் இவர் உலக அளவில் பிரபலம் ஆனார்.

அதைத்தொடர்ந்து, பல படங்களில் இசையமைத்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கினார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், தனுஷின் திருமணத்தின் போது தனுஷ் திருமணத்தில் அனிருத் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அனிருத் சிறுவனாக எட்டிப்பார்க்கிறார். இந்த புகைப்படம் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.